நாளை முதல் மாவட்ட இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் சூழ்நிலையில் மீண்டும் ஒரு விண்ணப்பம் அளிக்கவேண்டும் அதுவும் இன்றே அளிக்கவேண்டும் என்ற உத்தரவால் ஆசிரியர்களிடையே பரபரப்பு.ஏற்கனவே இரண்டு முறை விண்ணப்பம் அளித்துள்ள நிலையில் மீண்டும் ஒரு விண்ணப்பத்தை அளிக்க வேண்டும் என்ற உத்தரவு ஆசிரியர்களிடையே குழப்பத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.

0 comments:
கருத்துரையிடுக