வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

முனைவர் பட்டத்திற்கு 'ஆன்லைன்' விண்ணப்பம்

காந்திகிராம பல்கலையில் பல்வேறு துறைகளில் முனைவர் பட்டங்களுக்கு 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம். பதிவாளர் பாலசுப்ரமணியன் கூறியதாவது: பல்கலையில் சமூக அறிவியல், அறிவியல், தமிழ், ஆங்கிலம், எதிர்காலவியல், மகளிரியல் உள்ளிட்ட 22 துறைகளில் முனைவர் பட்டங்களுக்கு 2015--16 க்கான விண்ணப்பங்கள் www.ruraluniv.ac.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆக., 12 முதல் செப்.,10 வரை 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்.பதிவு கட்டணமாக ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி.,- எஸ்.டி.,யினருக்கு பதிவு கட்டணம் இல்லை, என்றார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்