குழப்பமான அறிவிப்பு-மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு விண்ணப்பம் அளித்தவர்கள் புதிதாக மூன்று பக்க விண்ணப்பத்தினை 18.8.2015 க்குள் அளிக்க வேண்டும் என்று இயக்குனர் அரசாணை பிறப்பித்துள்ளார்.17.8.2015 அன்று தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் நிலையில் மாவட்டமாறுதல் விண்ணப்பத்தினை அளிக்க மிக மிக குறுகிய காலம் இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது மேலும் குழப்பமான நிலைக்கே கொண்டு செல்லும்.மாவட்ட மாறுதல் விண்ணப்பம் வழங்கும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்பதே அனைத்து ஆசிரியர்களின் எதிர்ப்பார்ப்பு.இக்கோரிக்கையை அனைத்து சங்கங்களும் இயக்குநரின் கவனத்திற்கு கொண்டு செல்லுமா?
வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.
குழப்பத்தின் உச்சம்
பதிலளிநீக்கு