10-08-2015 இரவு 9.40 மணியளவில் மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பணியிட நிரவல் பாதிப்பு பற்றி விளக்கி கூறினோம். எந்த காரணத்தை முன்னிட்டும் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணியிட நிரவல் அமையக் கூடாது என வலியுறுத்தினோம்.
ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணியிட நிரவலில் செல்வதை தவிர்த்து அவர்கள் பணியாற்றும் ஒன்றியத்திற்குள்ளாகவே பணியிட நிரவல் செய்துவிடலாம் என தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் உறுதியளித்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

0 comments:
கருத்துரையிடுக