பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான தனித்தேர்வு, வரும், 28ம் தேதி துவங்கி, அக்டோபர், 6ல் முடிகிறது. இதில், பிளஸ் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட், வரும், 18ம் தேதி முதல், அரசுத் தேர்வுத் துறையின், www.tndge.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வர்கள், விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.
புதன், 16 செப்டம்பர், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.

0 comments:
கருத்துரையிடுக