திங்கள், 7 செப்டம்பர், 2015

நாளை (8-ம் தேதி) ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூட்டை முன்னிட்டு நாளை (8-ம் தேதி) ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைக்குப் பதிலாக செப்டம்பர் 19 சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்