சனி, 19 செப்டம்பர், 2015

'ஆன்-லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றம்

ரயில் டிக்கெட்டை, 'ஆன்-லைன்' மூலமாக முன்பதிவு செய்யும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, நாளை முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.அதிகாலை, 12:30 மணி முதல் இரவு, 11:30 மணி வரை, ரயில் டிக்கெட்டை இணையதளம் வாயிலாக, முன்பதிவு செய்யும் வசதி, 2010, ஏப்ரல் முதல் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், முன்பதிவு செய்யும் நேரத்தை மேலும், 15 நிமிடங்கள் அதிகரித்து, ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, அதிகாலை, 12:30 மணி முதல் இரவு, 11:45 மணி வரை இனி முன்பதிவு செய்ய முடியும். இதே நேரத்தில், ரயில் நிலையங்களிலும் முன்பதிவு செய்ய இயலும். இந்த மாற்றம் நாளை முதல் உடனடியாக செயல்பாட்டிற்கு வருகிறது. அனைத்து மண்டலங்களுக்கும்
இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்