-கோரிக்கை எண் 2015/843312/EP கோரிக்கை தேதி 07/09/2015
பெயர் P SIVAKUMAR தந்தை / கணவர் பெயர் R POTHIRAJ
முகவரி 2/100, KARUPPASAMY KOVIL STREET, , Aruppukottai, RAMAPURAM,
Virudhunagar-626107
Tamilnadu
கோரிக்கை முதன்மை பிரிவு பணி சம்பந்தப்பட்டவை
கோரிக்கை வணக்கம்.அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நான்கு கட்டங்களாக இடமாறுதல் கலந்தாய்வு நடைப்பெற்றது.வட மாவட்டங்களில் பணியாற்றும் தென்மாவட்ட ஆசிரியர்கள் மாவட்ட இடமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்து இடமாறுதலும் பெற்றனர்.அவர்களில் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணிவிடுவிப்பு செய்யப்பட்டு அவர்கள் விருப்ப மாறுதல் பெற்ற பள்ளிகளில் பணியேற்றுக்கொண்டனர்.ஆனால் மாவட்ட மாறுதல் ஆணை பெற்ற ஈராசிரியர் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி விடுவிப்பு ஆணை வழங்கப்பட்டாததால் இடமாறுதல் பெற்ற பள்ளிகளில் பணியேற்க முடியாத சூழல் நிலவுகிறது.சொந்த மாவட்டத்திலிருந்து வெகு தூர மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் இதனால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.எனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இவ்விசயத்தில் உடனடியாக தலையிட்டு மாவட்ட மாறுதல் பெற்ற ஈராசிரியர் பள்ளி இடைநிலை ஆசிரியர்களை அவர்கள் விருப்ப மாறுதல் பெற்ற பள்ளிகளில் பணியேற்கும் வகையில் உடனடியாக பணி விடுவிப்பு ஆணை வழங்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டுமாய் பணிவுடன் மாவட்ட மாறுதல் பெற்ற ஈராசிரியர் பள்ளி இடைநிலை ஆசிரியர் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். கேட்டுக்கொள்கிறோம்

0 comments:
கருத்துரையிடுக