ஆளும் #அஇஅதிமுக வரும் தேர்தலில் 2800 தரநிலையில் பாதிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் ஆதரைவைப் பெற முயற்சியா?
ஏறக்குறைய 80,000 இடைநிலை ஆசிரியர்கள் கல்வித்தகுதிக்குரிய ஊதியம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில்
இடைநிலை ஆசிரியர்களுக்கு
இழைக்கப்பட்ட அநீதிகளைய
களைய அரசு முயற்சி
இப்படி ஒரு செய்தி பரவி வருகிறது.
குறிப்பாக.... கல்விசெய்தி, பாடசாலை, Tnkalvi போன்ற கல்வி இணையத்திலும் பதிவிட்டுள்ளளனர்.
ஆனால் இது உண்மையில்லை எனவும் ஒரு கருத்து நிலவுகிறது.
இத்தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் 80,000 ஆசிரயர்களின் குடும்பம், உறவுகள் இப்படி பல இலட்ச ஓட்டுகள் வரும் சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக விற்கு கிடைக்கும்.
மன உளைச்சலில் இடைநிலை ஆசிரியர்கள்....

0 comments:
கருத்துரையிடுக