ஈராசிரியர் பள்ளி இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வில் தலைமையாசிரியராகவோ,பட்டதாரி ஆசிரியராகவோ செல்லும் சூழ்நிலையில் அங்கே பதலி ஆசிரியர் தேவையில்லையா இயக்குநர் அவர்களே...அங்கே அரசாணை என்ன ஆனது ஆசிரியர் சங்கங்களே?மாவட்ட மாறுதல்,ஒன்றியத்திற்குள்,ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் பெற்ற ஈராசிரியர் பள்ளி இடைநிலை ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்ய காலதாமதப்படுத்தும் அரசாணையை ரத்து செய்யவும்,விரைவாக பணிவிடுவிடுப்பு செய்ய ஏதுவாக விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.பாதிக்கப்பட்ட ஈராசிரியர் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் உடன் தொடர்புகொள்ளவும்.9790390396
திங்கள், 21 செப்டம்பர், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.

0 comments:
கருத்துரையிடுக