திங்கள், 7 செப்டம்பர், 2015

விரிவுரையாளர் தேர்வு முடிவுகள்

சென்னை:அரசு சட்டக் கல்லுாரிகளில், அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டப் பிரிவு பேராசிரியர்களின் தேர்வுப் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு சட்டக் கல்லுாரிகளில், பல்வேறு பாடப்பிரிவுகளில், 50 விரிவுரையாளர் காலியிடங்களை நிரப்ப, 2014 ஜூலையில், ஆசிரியர் தேர்வு வாரியமான - டி.ஆர்.பி., மூலம் எழுத்துத் தேர்வு நடந்தது.
இதில் தேர்வானோர் பட்டியல், மார்ச்சில் அறிவிக்கப்பட்டது. அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டப்பிரிவுக்கான அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட பிரிவுக்கான தேர்வு மற்றும் நிராகரிப்பு பட்டியலை, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. அதன்

விவரங்களை, http:/trb.tn.nic.in/ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்