சென்னை: அண்ணா பல்கலையின் தொலைதுாரக் கல்வி மையம் மூலம் எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.எஸ்சி., ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றில், எம்.பி.ஏ., சேருவதற்கான, தொலைதுாரக் கல்வி நுழைவுத் தேர்வு, ஆகஸ்ட், 30ல் நடந்தது.
இதன் முடிவுகளை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.தேர்வர்கள் தங்களின் பதிவு எண்ணை, அண்ணா பல்கலையின் தொலைதுாரக் கல்வி மைய இணையதளத்தில் பதிவு செய்து முடிவை தெரிந்து கொள்ளலாம்.செவ்வாய், 8 செப்டம்பர், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.

0 comments:
கருத்துரையிடுக