வியாழன், 10 செப்டம்பர், 2015

தபால்காரர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் தபால்காரர்மெயில்கார்டுபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனஇதுதொடர்பாக இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டம்
வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் உள்ள அஞ்சல் கோட்டம் மற்றும்அஞ்சலக பிரிப்பக கோட்டங்களில் உள்ள 142 தபால்காரர்பணியிடங்கள், 1 மெயில்கார்டு பணியிடம் ஆகியவற்றை நிரப்பவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க விரும்புவோர், 18 முதல் 27 வயதுக்குஉட்பட்டவராகவும்மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு இணையானதேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்இதற்கானவிண்ணப்பங்களை www.dopchennai.in என்ற இணையதளத்தில்செப்டம்பர் 11 முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை பதிவிறக்கம்செய்யலாம்.

விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும்.மேலும் விவரங்களுக்கு மேற்கூறிய இணையதளத்தை பார்க்கலாம்.


இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்