₹👉 நாம் செலுத்திய CPS பணம் எங்கே?
எங்கு தேடியும் கிடைக்கவில்லை, காணவில்லை என்று புகார் அளித்தும் மணு நிலுவையிலேயே உள்ளது,
₹👉 கட்டிய பணத்தையும் ஏமாற்றி ஊதியத்தையும் குறைவாக தரும் இந்த அரசை எதிர்த்து பல வழக்கு தொடந்தும் பலன் கிடைக்கவில்லை ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தவிட்டதும் தமிழக அரசு உடணடியாக நடைமுறை படுத்தியது ஆனால் அதே நீதிமன்றம் ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குமாறு தீர்பளித்தது அத் தீர்ப்பை நடைமுறை படுத்தாமல் இழுத்தடித்து வழக்கினை மேல்முறையீடு செய்தது மட்டுமல்லாமல் ஊதியம் சேர்த்து வழங்க இயலாது என்று கூறிவிட்டது நமது அரசு.
₹👉 இதற்கு என்னதான் தீர்வு
போராட்டங்களை நடத்தி நமது கோரிக்கைகளை வென்றெடுக்கலாம் என்றால் CPS காரர்கள் பெருமளவில் கலந்துகொள்ளவில்லை என்று அரசு தரப்பு நமது குறைகளை அவர்களுக்கு சாதகமாக்கிகொள்கிறது,
நாம் அதற்கு இடம் கொடுக்கலாமா? இம் முறை இந்திய அளவில் நடைபெறும் போராட்டம் இந்தியாவில் உள்ள CPS தோழர்கள் அனைவரும் சங்கங்கள் என்ற பாகுபாடு பாராமல் நமது தோழர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்ற உணர்வோடு போராட்டகளத்தில் குதியுங்கள் தோழர்களே!
அனைவரும் சேர்ந்து குரல் கொடுத்தால் தான் நமது கோரிக்கை வென்றெடுக்க முடியும்.
₹👉 வாருங்கள் தோழர்களே செப்டம்பர் 2 புதன் கிழமை ஒரே ஒரு நாள் போராட்டம் என்னும் கிணற்றில் குதியுங்கள் கிணற்றில் குதிக்காமல் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது, குதித்து பார் வெற்றி உமக்கே
CPS ஐ ஒழித்துகட்ட மறவாதீர் - செப்டம்பர் 2 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம்
(ஒரு நாள் போராட்டம் வாழ்நாள் முழுவதும் கொண்டாட்டம்) போராட்டம் இல்லையெனில் திண்டாட்டம்! திண்டாட்டம்!!
தோழர்களே ஒன்றுபடுவோம்!
போராடுவோம்!!
போராடுவோம்!
வெற்றிபெறுவோம்!!
இறுதி வெற்றி நமதே!!!

0 comments:
கருத்துரையிடுக