ஜெர்மனி நாட்டில் பெர்லிங்க் நகரில் நடந்து வரும் IFS 2015 மாபெரும் எலக்ட்ரானிக் சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. இதில் லெனோவா நிறுவனம் ஐந்துக்கும் மேற்பட்ட மொபைல்கள் மற்றும் டெப்லெட்களை அறிமுகம் செய்து வருகிறது. அதில் இந்த பதிவில் Lenovo Vibe S1 ஸ்மார்ட்ஃபோன் பற்றி பார்க்கலாம்.
Lenovo Vibe S1 ஸ்மார்ட்ஃபோனில் 3GB RAM, 13 மெகா பிக்ஸல் பின் புற காமிரா மற்றும் 8 மெகா பிக்ஸல் முன் புற காமிரா, 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ், 5 இன்ச் ஸ்கிரீன் மற்றும் IPS டிஸ்ப்ளே, 1.7 GHz Octa-core Mediatek MT6752 பிரசாசர், ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் மற்றும் 2500mAh பேட்டரி.
Lenovo Vibe S1 விவர குறிப்புகள் (Specs):
GENERAL
Release date
|
September 2015
|
Form factor
|
Touchscreen
|
Dimensions (mm)
|
143.30 x 70.80 x 7.80
|
Weight (g)
|
132.00
|
Battery capacity (mAh)
|
2500
|
Removable battery
|
No
|
Colours
|
Pearl White, Midnight Blue
|
SAR value
|
NA
|
DISPLAY
Screen size (inches)
|
5.00
|
Touchscreen
|
Yes
|
Resolution
|
1080x1920 pixels
|
HARDWARE
Processor
|
1.7 GHz Octa-core MT6752
|
Processor make
|
MediaTek
|
RAM
|
3GB
|
Internal storage
|
32GB
|
Expandable storage
|
Yes
|
Expandable storage type
|
microSD
|
Expandable storage up to (GB)
|
128
|
CAMERA
Rear camera
|
13-megapixel
|
Flash
|
Yes
|
Front camera
|
8-megapixel
|
SOFTWARE
Operating System
|
Android 5.0
|
Skin
|
Vibe UI
|
CONNECTIVITY
Wi-Fi
|
Yes
|
Wi-Fi standards supported
|
NA
|
GPS
|
Yes
|
Bluetooth
|
Yes
|
NFC
|
No
|
Infrared
|
No
|
Wi-Fi Direct
|
No
|
MHL Out
|
No
|
HDMI
|
No
|
Headphones
|
No
|
FM
|
Yes
|
SIM Type
|
Micro-SIM
|
GSM/ CDMA
|
GSM
|
3G
|
Yes
|
4G/ LTE
|
Yes
|
Supports 4G in India (Band 40)
|
No
|
SENSORS
Compass/ Magnetometer
|
No
|
Proximity sensor
|
Yes
|
Accelerometer
|
Yes
|
Ambient light sensor
|
Yes
|
Gyroscope
|
Yes
|
Barometer
|
No
|
பலவீனம்: 2500mAh பேட்டரி சேமிப்பு சற்று கம்மிதான்.
தகவல்குரு மதிப்பீடு: 88%
இந்த மொபைல் நவம்பர் முதல் வாரத்தில்தான் விற்பனைக்கு வருவதாக தெரிகிறது. விலை அறிவிக்கபடவில்லை என்றாலும் சீனாவின் விலைப்படி 18500 ரூபாய் முதல் கிடைக்கும் என தெரிகிறது.


0 comments:
கருத்துரையிடுக