செவ்வாய், 6 அக்டோபர், 2015

அக்டோபர்8 போராட்டத்தை நீர்த்துப்போக செய்யும் செயல்களா ?- Sabariraj Arumugam

2004 முதல் 2006 வரை பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிப்பு.
இன்று அரசு செயலர் அளவிலான பேச்சு வார்த்தை இவையெல்லாம் அக்டோபர் 8 போராட்டத்தை நீர்த்துப்போக செய்பவையாக இல்லாமல் இருக்க வேண்டும் என பிரார்த்திப்போம்.2009 க்கு பிறகு பணியேற்ற இடைநிலை ஆசிரியர்களின் வாழ்க்கை இருளை இன்றைய பேச்சு வார்த்தை தீர்க்க இறைவனை வேண்டுவோம்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்