·
ஆசிரிய சகோதர-சகோதரிகளே தயாராகி விட்டீர்களா? அக்டோபர் 8 வேலை நிறுத்தத்தில் பங்கேற்றிட, என் கணவர் வேண்டாம் என்கிறார். என் மனைவி போகாதே என்கிறாள் என்ற சாக்கு போக்கு சொல்லி உன்னையே நீ ஏமாற்றிக்கொள்ளாதே? யாரோ போராடி கிடைக்கும் வெற்றியில் நீவீர் அனுபவித்தால் உன்னுடைய கோழைத்தனத்திற்கு என்ன சொல்ல. யாரும் அழைக்க வில்லை எனக்கு தெரியாது என்று புதிய கதையை கூறாதே? உனக்காக நீயே போராடு வெற்றி கிட்டும் வரை. வீர வாழ்த்துக்களுடன்


0 comments:
கருத்துரையிடுக