இடமாறுதல் ஆணைப்பெற்ற ஈராசிரியர் பள்ளி இடைநிலை ஆசிரியரை பதிலி ஆசிரியர் வரும்வரை பணிவிடுவிப்பு செய்யக்கூடாது என்ற அரசாணை உள்ளபோது கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றியத்தில் அரசாணையை மீறி ஒரு குறிப்பிட்ட ஆசிரியர் இயக்கத்தை சேர்ந்த ஈராசிரியர் பள்ளி இடைநிலை ஆசிரியருக்கு மட்டும் ஒன்றியம் ஒன்றியம் செல்ல பணிவிடுப்பு ஆணை வழங்கப்பட்ட்ள்ளது..மாவட்ட மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் உள்ள நிலையில் இது எவ்வகையில் நியாயம்?வெளிமாவட்ட ஆசிரியர்கள் மாறுதல் பெற்றும் பலனில்லை.அப் பட்டமான இந்த உரிமை மீறலை கேட்க நாதிஉண்டா?
வெள்ளி, 6 நவம்பர், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.

0 comments:
கருத்துரையிடுக