வெள்ளி, 1 ஜூலை, 2016

TNPSC:VAO தேர்வு முடிவு வெளியீடு

http://www.tnpsc.gov.in/ResultGet-VAO2015.html813 கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவுகள்இன்று வெளியிடப்ட்டுள்ளது
.2014 -15-ஆம் ஆண்டிற்கான 813 கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு கடந்த ஆண்டு நவம்பர் 12 -ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு இதற்கான எழுத்துத் தேர்வை 2016 பிப்ரவரி 28 -ஆம் தேதி நடத்தியது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

இந்நிலையில் இன்று 813 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.தேர்வு முடிவுகள் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரபூர்வhttp://www.tnpsc.gov.in/ResultGet-VAO2015.html இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறுகிறது.

POST OF VILLAGE ADMINISTRATIVE OFFICER IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE, 2014 - 2015
(Date of Written Examination:28.02.2016)
MARKS OBTAINED BY THE CANDIDATE AND RANK POSITION
           Enter Your Register Number :                          
            
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்