வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

11/08/16 வெளியான மூன்று முக்கிய தொடக்கக்கல்வி இயக்குநரின் தெளிவுரைகள்

*_பி.லிட் தகுதியுடன் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியராக அல்லது தமிழாசிரியராக பதவி உயர்வு பெற்றவர்கள், பி.எட். பயின்றால் அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குவது பற்றி தொடக்கக் கல்வி இயக்குனரின் தெளிவுரைகள்_* *_தமிழாசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் உண்டு எனவும் நடுநிலைப்பள்ளி_* *_தலைமையாசிரியர்களுக்கு இல்லை என்றும் தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது._* 👉 *_தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு களைதல் -வேறு ஒன்றியத்திலிருந்து மாறுதலில் வந்த ஆசிரியர்கள் அதே ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுடன் ஒப்பிட்டு ஊதிய முரண்பாடு களைய இயலாது_* 👉 *_இடைநிலை ஆசிரியர்கள் நடுநிலை பள்ளிகளில் பி.எட் கற்பித்தல் பயிற்சி பெற தகுதியான விடுப்பு எடுத்துதான் கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்._
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்