அகில இந்திய ஸ்டிரைக்கில் தமிழக அரசு பணியாளர் சங்கம் பங்கேற்பு !
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் திருவாரூரில் ேநற்று அளித்த பேட்டி:
தமிழக அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசின் 7வது ஊதிய மாற்றம் குறித்து
குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார் மயம், தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட திருத்தத்தை கண்டித்தும், குறைந்தபட்ச ஊதியம், குறைந்தபட்ச பென்ஷன் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் அகில இந்திய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் கூட்டமைப்பு சார்பில் செப்டம்பர் 2ம் தேதி நடைபெறவுள்ள வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் முழு அளவில் பங்கேற்கும்.

0 comments:
கருத்துரையிடுக