ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

பள்ளிகளில்உபரி ஆசிரியர் இடமாறுதல்கவுன்சலிங் எப்போது?

அரசு உதவி பெறும் தொடக்க மற் றும் நடு நி லை பள் ளி க ளில் உபரி ஆசி ரி யர் களுக்கு பணி இட மா று தல் கவுன் ச லிங் நடத்த வேண் டும் என்று ஆசி ரி யர் கள்எதிர் பார்க் கின் ற னர். அரசு மற் றும் அரசு உதவி பெறும் பள் ளி க ளில், தேவையான ஆசி ரி யர் க ளின் எண் ணிக் கையை விட கூடு த லாக உபரி ஆசி ரி யர் களை நியம னம் செய் வது வழக் கம். தனி யார் பள் ளி க ளு டன் ஒப் பி டு கை யில், அரசுமற் றும் அரசு உதவி பெறும் பள் ளி க ளில் ஒவ் வொரு ஆண் டும் மாண வர் சேர்க்கைகுறைந்து வரு கி றது. தமி ழ கத் தில் பள்ளி மாண வர் க ளின் எண் ணிக் கைக்குஏற் றார் போல், ஒவ் வொரு ஆண் டும் உபரி ஆசி ரி யர் க ளுக்கு பணி இட மா று தல்வழங் கப் பட்டு வரு கி றது.ஆனால் அரசு உதவி பெறும் தொடக்க மற் றும் நடு நி லைப் பள் ளி க ளில் கடந்த சிலஆண் டு க ளாக இந்த பணி இட மா று தல் வழங் கப் ப ட வில்லை. இத னால் உபரி ஆசி ரியர் கள் அந் தந்த பள் ளி க ளில், எந்த வேலை யும் செய் யா மல் சம் ப ளம் வாங்கும் நிலை உள் ளது. இதை சிலர் சாத க மாக பயன் ப டுத் திக் கொள் கின் ற னர் ஒரேசம யத் தில் இரண்டு இடங் க ளில் வேலை செய் கி றார் கள். இத னால் கோடிக் க ணக்கில் அரசு பணம் வீணா கி றது.ஆனால் பெரும் பா லான ஆசி ரி யர் கள் பணி இட மா று தலை எதிர் பார்க் கின் றனர். அரசு தரப் பில் இது வரை பணி யிட மாறு தல் வழங் கப் ப டா த தால் பலர்விரக்தி அடைந் துள் ள னர். வேறு பள் ளி க ளுக்கு இட மா று தல் வழங் கப்பட்டால், அரசு உதவி பெறும் பள் ளி க ளில் படிக் கும் மாண வர் க ளின் எண் ணிக்கைகூடும். அதன் மூ லம் தமி ழ கத் தில் கல் வித் த ரம் மேலும் உயர்த்த முடி யும்என்று ஆசி ரி யர் கள் தெரி விக் கின் ற னர்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்