TNTET-வழக்கு 4-11-2016 அன்று மீண்டும் விசாரணை
மீண்டும் ஏமாற்றம் மட்டுமே
இன்று ஆசிரியர் தகுதி தேர்வு #TET வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது..
நீதிபதிகள் இந்த வழக்கை ஒத்தி வைத்து உள்ளனர்..
TNTET : ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் 04.11.2016 அன்று விசாரணைக்கு வருகிறது.

0 comments:
கருத்துரையிடுக