புதன், 26 அக்டோபர், 2016

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான இரண்டாம் பருவ குறுந்தகடு தயார் !தொடர்புக்கு குருமூர்த்தி 9791440155

அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே ! ,
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகம் முழுவதும் காணொளி வடிவில் தயார் செய்யப்பட்டுள்ளன. பாடத்தின் முதல் வரி தொடங்கி கடைசி வரி வரை அனைத்தும் [கணிதம் நீங்கலாக] ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் உள்ளன. இது மாணவர்களின் இனிமையான கற்றலுக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது. ஆசிரியர்களின் பணியை பெருமளவு எளிதாக்குகிறது. வார்த்தைகளால் விளக்க முடியாத பல கருத்துகள் வீடியோ மூலம் எளிதாக விளக்கப்பட்டுள்ளன.. மாணவர்களின் படித்தல் திறனில் மட்டும் கவனம் செலுத்தும் ஆசிரியர்களுக்கு இந்த DVD தேவைப்படாது. மாறாக படித்தல் திறனுடன் பாடக் கருத்துகளையும் விளக்க நினைக்கும் ஆசிரியர்களுக்கு இது அரிய பொக்கிஷமாக இருக்கும்.
இக்குறுந்தகடு, திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியத்தை சேர்ந்த இடைநிலை ஆசிரியர் குருமூர்த்தி என்பவரால் கடந்த நான்கு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மணிநேர உழைப்பில் உருவானது.
இரண்டாம் பருவ DVD-யின் விலை ரூ.300. [முதல் பருவ DVDs ரூ.400 , மூன்றாம் பருவ DVDs ரூ.300 ]. DVD பெற விரும்புவோர் 9791440155 என்ற குருமூர்த்தி ஆசிரியரின் எண்ணுக்குத் தொடர்புகொள்ளவும். DVD Professional courier ல் அனுப்பிவைக்கப்படும்.
இக்குறுந்தகடுகளைப் பெற்று மாணவர்களின் சிறப்பான கற்றலுக்கு வழிவகுப்பீர் ! மேலும் இச்செய்தியை அனைத்து ஆசிரியர்களும் அறிந்துகொள்ளும் வண்ணம் பகிரவும். நன்றி.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்