சனி, 29 அக்டோபர், 2016

அவமானம்!! ஒவ்வொரு இடைநிலை ஆசிரியருக்கும் அவமானம்!!!

இடைநிலை  ஆசிரியரின் மன வேதனையின் வெளிப்பாடு............
😡😡😡😡😡😡😡😡😡😡 கேவலம் ! வெட்கம் .
இன்று இந்தியாவில் தமிழ்நாட்டில் மதம் சாராத முக்கியமான பண்டிகையை கொண்டாட கேவலம் தொடக்கக் கல்வி ஆசிரிய இனம் மண்டிட்டு மண்னை நக்குகிறது.
😡 அதிகாரத்தின் முன் அடிமையாக உள்ளது.
😡 நிர்வாகத்தின் முன் நிர்வாணமாக நிற்கிறது.
😡 சங்கங்கள் எல்லாம் சவல பிள்ளையாக நிற்கிறது.
😡 சரித்திரம் பள்ளை இளிக்கிறது.
😡 கேவலம் தமிழ்நாட்டில் அனைத்து வகை பள்ளிகளும் , அதிலும் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியும் சேர்ந்து விடிமுறையாம்.
ஆனால் தொடக்க , நடுநிலை பள்ளிக்கு அனுமதி இல்லை.
😡 இது கல்விதுறையின் களங்கம் இல்லை.
😡 வெறுமனே வால் பேப்பரிலும் , பிளாஸ்டிக் பேனரிலும் பேரு சம்பாதித்து கொள்ளும் வெற்று சங்கள்கள் நாம் . இதில் யாரும் பெருமை பேச அவசியம் இல்லை.
😡 வெறும் சம்பளத்திற்காக கூடும் கூட்டம் .
😡 இதில் ஆர்பாட்டம் , பேரணி , உண்ணாவிரதம் , மறியல் , சிறை நிரப்பும் போராட்டம் ...வெட்கமாக இருக்கிறது தோழர்களே....! ஒரு விஷயம் மட்டும் புரிகிறது.......தொடக்க , நடுநிலை பள்ளிகளுக்கான ஆக சிறந்த தலைவன் இடம் வெறும் வெற்றிடமாக உள்ளது என்பதின் உண்மையை தீபாவளின் வெளிச்சத்தில் மறைத்து கொள்வோம் . இல்லையெனில் மரித்து விடுவோம் மானம் கெட்ட தொடக்கக் கல்வி சங்கவாதியாக.....
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்