செவ்வாய், 8 நவம்பர், 2016

*ரூ.500 & ரூ.1000 நோட்டுகள் செல்லாது*

*அதிமுக்கியச் செய்தி*
*ரூ.500 & ரூ.1000 நோட்டுகள் செல்லாது*
🔹🔷📌8.11.2016 இன்று இரவு 12 மணிக்குப்பின் 500 & 1000 ரூபாய் தாள்கள் செல்லாது.
🔹🔷📌நாளை வங்கிகள் இயங்காது.
🔹🔷📌நாளை & நாளை மறுநாள் (9 & 10 தேதிகளில்) தானியங்கி பணப்பரிவர்த்தனையும் (ATM) செயல்படாது.
🔹🔷📌10.11.2016 முதல் 30.12.2016-ற்குள் தங்களிடம் உள்ள 500 & 1000 ரூபாய் நோட்டுகளை அடையாள அட்டையைக் காண்பித்து வங்கிகள் / அஞ்சலகங்களில் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம்.
🔹🔷📌11.11.2016 வரை அரசு மருத்துவமனை, மருந்தகம், விமான & ரயில் கட்டணங்களுக்கு 1000 & 500 ரூபாய் நோட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
🔹🔷📌நோட்டுகளைத் தவிர்த்த பணப்பரிவர்த்தனையில் (DD, Cheque, Debit / Credit card) எவ்விதத் தடையும் இல்லை.
🔹🔷📌புதிய 2000 & 500 ரூபாய் நோட்டுகள் அதிவிரைவில் வெளியிடப்படும்.
கருப்புப்பணத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி அறிவிப்பு இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளுக்கு வருந்துவதாகவும், ஆனால் நாட்டு நலன் கருதி மக்கள் பொறுத்துக்கொள்ள பிரதமர் சிறப்பு உரை.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்