வெள்ளி, 25 ஜூலை, 2014

மலைகிராம பள்ளிகளுக்கு செல்லாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

மலை கிராம பள்ளிகளுக்கு சரியாக செல்லாத ஆசிரியர்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் எனகல்வித்துறை எச்சரித்துள்ளது.திண்டுக்கல்தேனிதர்மபுரிநீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில்
மலைக்கிராம பள்ளிகள் அதிகளவில் உள்ளனரோடு வசதிஇல்லாததால்மலைகிராம பள்ளிகளுக்கு பல கி.மீ., தூரத்திற்குநடந்து செல்ல வேண்டியுள்ளது.


சில பள்ளிகளுக்கு குதிரை மூலம் மட்டுமே செல்ல முடிகிறது.இதனால்கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளை ஆய்வுசெய்வதில்லைமொபைல் போன் சிக்னல் -ம் சரியாககிடைக்காததால்ஆசிரியர்களை தொடர்பு கொள்வதிலும் சிரமம்உள்ளதுஇதை பயன்படுத்தி சில ஆசிரியர்கள் சரியாக பள்ளிகளுக்குசெல்வதில்லை.

அதேபகுதியை சேர்ந்த படித்த இளைஞர்கள் மூலம் பாடம்நடத்தசொல்லிஅவர்களுக்கு குறிப்பிட்ட தொகையைகொடுக்கின்றனர்இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல்,காடுகளில் வேலைக்கு சென்றுவிடுவதாக புகார் எழுந்தது.


இதையடுத்துமலைகிராம பள்ளிகளுக்கு சென்று ஆய்வுநடத்தவேண்டும்வனவிலங்கு நடமாட்டம் உள்ள பகுதிகளில் குறிப்பிட்டநேரமாவது பள்ளிகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சரியாக பள்ளிக்கு செல்லாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமெனமுதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறைஉத்தரவிட்டுள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்