வெள்ளி, 30 ஜனவரி, 2015

தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு உயர்வு

தேர்வில் அதிக
மதிப்பெண்கள் பெறும்
மாணவர்களுக்கு
ரொக்கப் பரிசு உயர்வு
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்
தேர்வில் அதிக மதிப்பெண்கள்
பெறுபவர்களுக்கு வழங்கப்படும்
பரிசுத்
தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி மன்றக்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானம்:
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில்
10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 படித்து,
பொதுத்தேர்வில்
மாநகராட்சி அளவில் முதல் 3
இடங்களைப் பெறும் மாணவ,
மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு
வழங்கப்படுகிறது.
இந்தப் பரிசுகள் ரூ. 5,000, ரூ. 3,500,
ரூ. 3,000 என்ற அளவில் இருந்தது.
இந்த பரிசுத்
தொகை இப்போது ரூ. 10 ஆயிரம்,
ரூ. 9 ஆயிரம், ரூ. 8 ஆயிரம் என
உயர்த்தப்படுகிறது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்