தாட்கோ விண்ணப்பிக்க கால நீட்டிப்பு
"தாட்கோ" மூலம் SC/ST மக்களுக்கு சுயமாக தொழில் தொடங்க 30% மானியத்துடன் கூடிய தனிநபருக்கான கடனுதவி அளிக்கப்படுகிறது. இண்டர்நெட் மூலமாக விண்ணப்பிக்க சொல்லியிருப்பதால் பெரும்பான்மையான SC/ST மக்களுக்கு இந்த செய்தி போய் சேரவில்லை எனவும் விண்ணப்பித்தலில் வழிமுறை தெரியவில்லை என்பதாலும் தகுதியுடைய பலர் விண்ணப்பிக்காமல் விட்டுவிடுகின்றனர்.
எனவே தகுதியுள்ள அனைத்து SC/ST மக்களும் விண்ணப்பித்து பலனை அடையும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
http://application.tahdco.com/
விண்ணப்பிக்க உதவி மற்றும் ஆலோசனை தேவைப்படுபவர்கள் அணுகலாம் -
அ. விமலதாசன் 9952977688, சென்னை.
இந்த செய்தியை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தலாமே...
இந்த செய்தியை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தலாமே...

0 comments:
கருத்துரையிடுக