செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

டிட்டோஜாக் 04-02-2015 கூட்டத்தில் அமரும் தலைவர்களுக்கு ஓர் வேண்டுக்கோள்!

டிட்டோஜாக் 04-02-2015 கூட்டத்தில் அமரும் தலைவர்களுக்கு ஓர் வேண்டுக்கோள்! 
1 . மூன்று தீர்மானம்(ஊதிய முரண்பாடு, புதிய ஓய்வூதியம் , கண்டனம்) கொண்ட கூட்டமாக இருக்க வேண்டும்.
2 . இடைநிலை ஆசிரியர்களை அவமதிப்பு செய்து இயக்குநர் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
3 . ஒட்டுமொத்த இநிஆ களின் கோரிக்கை முழுமையாக(750 பிபி போன்று அல்லாமல்) நிறைவேறும் வரை போராடுதல்.
போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்