டிட்டோஜாக் கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர் ஊதியம் தொடர்பாக கோரிக்கை பிரதானமாக முன்வைப்பது என 7 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கங்களும் முடிவு செய்துள்ளது. மேலும் தலைமைசெயலக சங்கம், அரசு ஊழியர் சங்கம், மேல்,உயர்நிலைப்பள்ளிகள் சங்கம் ஆகியோர்களின் போராட்ட அழைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.டிட்டோஜாக் உண்மை முகம் வெளிவந்தது-இன்று நடந்த டிட்டோஜாக் கூட்டத்தில் எத்தனை கோரிக்கைகள் என்று குறிப்பிடப்படவில்லை.பிரதானகோரிக்கை இடைநிலை ஆசிரியர் ஊதியக்கோரிக்கை என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனர்.இரண்டு கோரிக்கைகளை ஊதிய பிரச்சனை CPS பிரச்சனை இதை மட்டும் கூறிஇருக்கலாம்.டிட்டோஜாக் கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர் ஊதியம் தொடர்பாக கோரிக்கை பிரதானமாக முன்வைப்பது என 7 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கங்களும் முடிவு செய்துள்ளது. அப்படி என்றால் டிட்டோஜாக் எத்தனைக் கோரிக்கைகளை முன்வைக்கப்போகின்றது.மிகப்பெரிய போராட்ட அறிவிப்பை எதிர்நோக்கி இருந்த இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் டிட்டோஜாக்கின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
புதன், 4 பிப்ரவரி, 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.

0 comments:
கருத்துரையிடுக