தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு தலைவணங்குகிறேன்
ஆசிரியர் வாய்ஸ் ஒரு ஆசிரியரின் பிரச்சனையை பதிவு செய்தது.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை தவிர எந்த சங்கமும் ஏனென்று கேட்கவில்லை.கடைசி வரை களத்தில் நின்று பிரச்சனையை தீர்த்து வைத்த கடலூர் மாவட்ட செயலாளர் திரு.கிருஸ்டோபர் அவர்களுக்கும்,திரு.சிற்றரசன் அவர்களுக்கும்,ஆசிரியர் வாய்ஸ் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.ஆசிரியர் வாய்ஸ் இனி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் குரலாக ஒலிக்கும்.

0 comments:
கருத்துரையிடுக