ஊர தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன்
கற்றுக்கொண்ட பாடம்-ஆசிரியர் வாய்ஸ் அனைத்து ஆசிரியர்களின் குரலாக ஒலித்தது.ஆனால் ஒரு பிரச்சனை என்று பதிவு செய்த பொழுது லைக் கமெண்ட் என்று பதிவுசெய்தால் பிரச்சனை தீர்ந்துவிடுமா.களத்தில் இறங்கி கடைசிவரை போராடியது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிர்வாகிகள்.ஆசிரியர் வாய்ஸ் என்றென்றும் இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது.உண்மைய உணர்ந்த நாள், உலகத்தைப்பற்றி புரிந்துகொண்டநாள்.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைப் பற்றி தவறாக விமர்சனம் செய்திருந்தால் அதற்காக மனப்பூர்வமாக மன்னிப்புக்கேட்டு கொள்கிறது ஆசிரியர்

0 comments:
கருத்துரையிடுக