ஆசிரியர் சங்க தலைவர்களுக்கு! அன்பு வேண்டுக்கோள்!
1 . அவரவர் சங்க கொள்கைகளை மாற்றம் செய்து கொள்ளுங்கள்.
2 . அவரவர் வைராக்கியத்தை மாற்றம் செய்து கொள்ளுங்கள்.
3 . அவரவர் சுயநலத்தை மாற்றம் செய்து கொள்ளுங்கள்.
4 . அவரவர் கர்வத்தை மாற்றம் செய்து கொள்ளுங்கள்.
5 . அவரவர் வரலாற்றில் மாற்றம் செய்து கொள்ளுங்கள்.
6 . அவரவர் கட்சியை வைத்துவிட்டு மாற்றம் செய்து கொள்ளுங்கள்.
7 அவரவர் தற்பெருமையை மாற்றம் செய்து கொள்ளுங்கள்.
8 அவரவர் சங்கத்தை மறு மதிப்பீடு செய்து மாற்றம் செய்து கொள்ளுங்கள்.

இடைநிலை ஆசிரியர்களுக்காக.... ஆட்சிக்காலம் முடிய குறுகிய கால அவகாசம் மட்டுமே உள்ளது.....

0 comments:
கருத்துரையிடுக