சனி, 7 பிப்ரவரி, 2015

அன்பார்ந்த இநிஆ ஆசிரியர்களுக்கு,

1.நாம் அனைவரும் எதிர்ப்பார்த்திருந்த போராட்ட காலம் வந்து விட்டது...
2. 31 ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து செயல்பட முன்வந்துள்ளது மகத்தான பெருமைக்குரியது...
3. இதற்கு இநிஆ அனைவரும் நன்றியை தலைவர்களுக்கு
உரித்தாக்க வேண்டும்...
4.வரப்போகின்ற போராட்டங்களில் அனைத்திலும் 100% குறையாமல் பங்கேற்பும்,ஒத்துழைப்பும் நல்கிட இநிஆ முன்வர வேண்டும்.
5 . ஊதியம் முரண்பாடுக்களுக்கான போராட்டங்கள் இன்றி இனி வரும் காலங்களில் ஒற்றுமையோடு குறைந்தபட்சம் 7 ஆசிரியர் சங்கங்களாவது அனைத்திலும் ஒன்றிணைந்து போராட வேண்டும்...
6.ஒவ்வொரு இநிஆ இந்நாள் முதல் 08-03-2015 அன்று மாநிலம் தழுவிய மாவட்ட அளவிலான பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு களப்பணி ஆற்ற பாடுபட வேண்டும்...
7 மூத்தோர்களின் வழிவழிக்காட்டுதல் படியும் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை நமக்கு "முகநூல் பகுதியும்" "வாட்சப்பும்"
பயன்படுத்திக்கொள்ளலாம்...
8.இனி ஒவ்வொரு சங்ககளின் வலிமையை போராட்ட களத்தில் ஒவ்வொருவரும் நிரூபிக்கும் வகையில் காலம் வந்து விட்டது...
9 உண்ணாவிரததிற்கு நான் சென்னைக்கு சங்கபாடின்றி சென்று வந்தது பெரும் சலசலப்புகள் என் வட்டாரத்தில் ஏற்படுத்திவிட்டாலும் என் போராட்ட பயணம் தொடரும்...
10 இறுதியாக அனைத்து ஒன்றியங்களிலும் "போராட்டக்குழு அணியை" இநிஆ உருவாக்கி போராட்ட விழிப்புணர்வு அனைத்து தரப்பு ஆசிரியர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்