வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

பிரதமர் மக்கள் நிதி திட்டம்: ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு

பிரதமர் மக்கள்
நிதி திட்டத்தின் கீழ் (பிரதான்
மந்திரி ஜன் தன் யோஜனா)
வங்கி கணக்கு தொடங்கியுள்ள
வாடிக்கையாளர்களுக்கு ரூ.5
ஆயிரம் வரையில்
அதிகபற்று (ஓ.டி) வழங்கப்படும்
என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்த கணக்கு வைத்துள்ள
வாடிக்கையாளர்களுக்கு ஓ.டி வழங்குவது முன்னுரிமை
பிரிவில் எடுத்துக்
கொள்ளப்படும். இந்த
ஓ.டி வசதி பெறுபவர்களில்
நகரப்பகுதிகளில் சேர்ந்தவர்களாக
இருந்தால்
அவர்களது ஆண்டு வருமான
ரூ.60,000க்கும் மிகாமல் இருக்க
வேண்டும்.
கிராமங்களில் உள்ளவர்களின்
ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து 20
ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல்
இருக்க வேண்டும் என்று ரிசர்வ்
வங்கி அறிவித்துள்ளது. ஜன் தன்
யோஜனா-வில்
கணக்கு தொடங்கி இருப்பவர்கள்,
ஆறு மாதம் காலம்
வங்கி கணக்கை திருப்திகரமான
முறையில்
பரிவர்த்தனை மேற்கொண்டு இருந்தால்
தான் இந்த ஓ.டி வசதி கிடைக்கும்
என்பது குறிப்பிடத்தக்கது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்