வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

சான்றிதழ் சரிபார்ப்பு எப்படி...?-ஏழுமலை பாண்டியன்

 சான்றிதழ் சரிபார்ப்பு எப்படி...?
1992 முதல் கணினி அறிவியலில் பிட்., பட்டம் பெற்றதாக பதிவு செய்து, பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்களில் ஒரு சிலர், கணிதம், வேதியியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களுடன் பிட்., முடித்து, அதன் பிறகு கணினி அறிவியல் பட்டப்படிப்பு படித்ததாகவும், முன்னர் படித்த பி.எட்., பதிவு கணினி அறிவியலுக்கும் பொருந்துவதாக கூறி, பழைய பி.எட்., பதிவு தேதியில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக நண்பர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பல்வேறு பல்கலை கழகங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற பதிலில், 2005க்கு பின்னரே, கணினி அறிவியல் பாடத்திற்கு, பி.எட்., பாடம் அறிமுகம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து,  சான்றிதழ் சரிபார்ப்பில் விளக்கம் கிடைக்குமா என எதிர்பார்த்து, வேலையில்லா கணினி பட்டதாரிகள் காத்திருக்கின்றனர்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்