அன்பான ஆசிரிய-சான்றோர்களே !!!
JACTTO -ன்
அன்பு வணக்கம் !!
மார்ச்சு 8!!!
தமிழ்நாட்டின்
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும்
மாபெரும் பேரணி !!
இப்பேரணி யாருக்கோ யாரோ போராடவில்லை நமது ஆசிரியர்களுக்கு ஊதியமுரண்பாடு களை களையவும் cps ஐ ஒழிக்கவும் இப்பேரணி
இதில் ஆசிரியகளாகிய நமது பணி &பங்கு என்ன ??????!!!!!! 100% வருகை தந்தால் வெற்றி நமக்கே
இன்னும் நொண்டி சாக்குகளை தேடி ஓடும் ஒருசில ஆசிரிய சகோதரர்களே !!! உங்களுக்கு தானே இவ்வளவு பாடு !!! ஒன்று திரண்டு வாருங்கள் !!!
வரலாற்று சிறப்புமிக்க பேரணியாக மாறும் மார்ச்சு 8!!!
அச்சமில்லை !!அச்சமில்லை !!!
அச்சமென்பதில்லையே !
உச்சி மீது வானிடிந்து
வீழூகின்ற போதிலும் !!
அச்சமென்பதில்லையே !!-

0 comments:
கருத்துரையிடுக