அரசு ஊழியர்கள் கூட்டணியுடன் சேர்த்து பத்தோடு பதினொன்றாக இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை..ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தை ஜாக்டோ அமைப்பு அறிவிக்க வேண்டும்-இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.பேரணி,ஆர்ப்பாட்ட போராட்ட அறிவிப்புகளை திரும்ப பெற இடைநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தல்.ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தை ஜாக்டோ அமைப்பு அறிவிக்க வேண்டும்-இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.பள்ளிகள்,அலுவலகங்கள் முடங்க வேண்டும்.பாதிப்பினை மக்கள் உணர வேண்டும்.மயிலிறகுனால் அரசை வருடிவிடும் போராட்டங்கள் தேவையில்லை
வியாழன், 5 பிப்ரவரி, 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.

0 comments:
கருத்துரையிடுக