இடைநிலை ஆசிரியர்களின் இன்றைய நிலை!
1.அரசு கடன் வசதி இல்லாத நிலை...
2 . சொந்த வீடு கட்டவோ வாங்கவோ முடியாத நிலை...
3 . பிள்ளைகளை உயர் கல்வியில் சேர்க்க முடியாத நிலை...
4 . செலவில்லாமல் மாறுதல் பெற முடியாத நிலை...
5 . பதவி உயர்வு முற்றிலும் கேள்விக்குறியாகி விட்ட நிலை...
6.பத்து வருடம் ஆகியும் தேர்வுநிலை ஊதியம் இல்லாத நிலை...
7.ஒரே பணிநிலை வெவ்வேறு விதமான ஊதியம் நிலை...
8. மத்திய அரசு பணி, மாநில அரசு பணி மற்றும் தேர்தல் ஆணைய பணி ஆகியன முதுகில் சுமந்து செல்லும் முதல் குடிமகன்களான எங்களின் நிலை...
9.பணிக்கொடை, ஓய்வூதியம் இல்லாத சமூக சீர்திருத்த வாதிகளாக உள்ள நிலை...
10 அரசு சோதித்துப்பார்க்கும் ஒரே துறை தொடக்ககல்விதுறை அது இந்த இநிஆ - உள்ள துறை

0 comments:
கருத்துரையிடுக