புதன், 18 மார்ச், 2015

10ம் வகுப்பு பொதுத் தேர்வு:249 கைதிகள் எழுதுகின்றனர்

தமிழகம் முழுவதும், 249 சிறைக் கைதிகள், நாளை, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். சென்னை புழல் சிறையில், 80 பேரும், மதுரை சிறையில், 99 பேரும், கோவை சிறையில், 70 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.வேலுார் மத்திய சிறை கைதிகள், 11 பேர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்காக, இன்று மாலை, புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். தேர்வு முடியும் வரை, அங்கேயே தங்குவதற்கு, ஏற்பாடுகள் செய்யப்பட்டுஇருப்பதாக, சிறைத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்