திண்டுகலில் ஏப்ரல் 6ம் தேதி தமிழக அரசை ஈர்க்கும் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்.-கணினி பட்டதாரி ஆசிரியர்கள்
திண்டுகலில் ஏப்ரல் 6ம் தேதி தமிழக அரசை ஈர்க்கும் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்.
திண்டுகலில் ஏப்ரல் 6ம் தேதி தமிழக அரசை ஈர்க்கும் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம். 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி பாடத்தை நடைமுறை படுத்தி b.ed computer science படித்த ஆசிரியர்களை பணியில் அமர்த்தகோரியும் அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள +1 மற்றும் +2 கணினி ஆசிரியர் பணி இடங்களை நிரப்பக்கோரியும் திண்டுகலில் வரும் ஏப்ரல் 6ம் தேதி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. b.ed கணினி பட்டதாரி ஆசிரியர்கள் தாங்கள் மட்டும் அல்லாமல் தங்கள் பெற்றோர்களுடன் வந்து கலந்து கொள்ள வேண்டுகிறோம். நாள்: 06-04-2015 . மாவட்ட பொறுப்பாளர்கள் விவரத்திற்கு www.tnbedcsvips.com/districtwise.php
தொடர்புக்கு :
திரு.குமரேசன் -9489047713
திரு.புகழேந்தி -9677111106
" கணினி வழியாக குரல்கொடுத்தால் போதாது ஒன்றுபட்டு செய்திகளை பகிர்ந்து பல்வேறு பணிகளை செய்யவேண்டும். இணையம் பற்றி தெரிந்த நீங்கள் இணந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்"
"கரம் கோர்ப்போம் வளம் சேர்ப்போம்"

0 comments:
கருத்துரையிடுக