குடி போதையால் ஒரு சமுதாயமே அழிந்து கொண்டு வருகிறது. இதை பற்றி கவலைப்பட வேண்டிய அரசாங்கம் பினாமி தொழிற்ச்சாலைகள் வருமானத்திற்காக கடை விரித்து சாராய வியாபாரம் செய்கிறது. குடி போதையில் இருந்து மீண்டு வர மக்களுக்கு உதவ வேண்டிய அரசாங்கம் பண்டிகைகளுக்கு டார்கெட் நிர்ணயம் செய்து சாராயம் விற்கிறது. தனியார் சாராய வியாபாரிகளிடமிருந்து மக்களை காக்க சாராயக்கடை திறந்ததாக கூறிய அரசாங்கம் இன்று அத்தனை வரைமுறைகளையும் மீறி பள்ளி குழந்தைகள் வரை குடிப்பழக்கத்தை ஏற்ப்படுத்தி வருகிறது.
நாளை நம் வீட்டு பிள்ளைகள் இந்த குடி போதையில் வீழ்ந்து சீரழியும் வரை மவுனமாக இந்த நிலையை வேடிக்கை பார்க்க போகிறோமா? இந்த டாஸ்மாக் சாம்ராஜ்யத்துக்கு முடிவு கட்ட சட்ட பஞ்சாயத்து இயக்கத்துக்கு தோள் கொடுக்க நீங்கள் தயாரா?
இணைந்து போராட 8754588222
ஆதரவளிக்க - 8144166099 (மிஸ்ட் கால்)
இயக்கத்தை தாங்கும் ஆயிரத்தில் ஒரு தூணாக இருக்க - 1001.sattam.org
இயக்கத்திற்கு நன்கொடை அளிக்க -http://donate.sattam.org/
இயக்கத்தில் இணைந்து பணியாற்ற - http://join.sattam.org/
இயக்கத்தின் உதவி மையத்தை அழைக்க 7667 100 100.

0 comments:
கருத்துரையிடுக