திங்கள், 2 மார்ச், 2015

அன்பான ஆசிரியப்பேரினமே ”இப்போது இல்லையேல் எப்போதும் இல்லை”-நன்றி Rakshith Kp

அன்பான ஆசிரியப்பேரினமே
”இப்போது இல்லையேல் எப்போதும்
இல்லை”
எண்ணிக்கை மட்டுமே
ஆட்சியாளர்களின்
எண்ணத்தை மாற்றும்!!!!
இன்று தொடக்கப்பள்ளி முதல்
மேல்நிலைப்பள்ளிவரையுள்ள 27
ஆசிரிய இயக்கங்கள் ஒன்று கூடி”
ஜாக்டோ” என்ற அணியாக
உருவாகி அரசின் கவனம் பெறவும்
15 அம்சகோரிக்கைகளை
வென்றெடுக்கவும் மார்ச் 8ஆம் நாள்
மாவட்டத்தலைநகரில்
பேரணி அறிவித்துள்ளது
இதன் தலைவர்கள் கால்கடுக்க 3
மணி நேர காக்கவைக்கப்பட்ட
பிறகு போதிய
அனுமதி இல்லை என
திருப்பி அனுப்பிவக்கப்பட
்டது வேதனையிலும் வேதனை.
ஆனால் மறுநாள்
ஜாக்டோ பொருப்பாளர்கள் முதல்வர்
சந்தித்ததாகவும் உடன்
கல்வி அமைச்சர்மற்றும்
கல்விதுரை செயலர்
இருந்ததாகவும் இந்து தமிழ்
நாளிதழில்
செய்தி வந்தது.அரசு ஆசிரியகளையும்
பொதுமக்களையும்
குழப்பி விடவே!
”இப்போது இல்லையேல் எப்போதும்
இல்லை”
ஒன்றுபட்ட போராட்டம் மூலம்
கிடைத்த சலுகைகள் தான்இன்றுபல
நாம் அனுபவிப்பதெல்லாம்.
இன்றும் சிலர்
தான் மட்டுமே
இடைநிலை ஆசிரியர்களுக்கான
விடிவெள்ளி என்று கூறிக்கொண்டு இப்போராடத்திற்க
ுஆதரவளிக்காமல் இருந்தால்,இழந்த
தை கண்டிப்பாக மீட்டெடுக்க
இயலாது.
என்பதே உண்மை.
போராட்டக்களத்தில் உள்ள
அனைவருக்கும் தெரியும்
போராட வருபவர்கள் யார் என்று
போராட்ட நீரோட்டத்தில்
எல்லாரையும்
கலக்கசெய்வது என்பது எளிதான
ஒன்று,
ஆனால்
இறக்கிவிடப்பட்ட எல்லோரையும்
யாருக்கும் சேதாரமில்லாமல்
மீட்டெடுப்பது மட்டுமே அனுபவத்தால்
விளைவது!
அவ்வாறு அனுபவம் மிக்க
தலைமைகள் ஒன்றுகூடி
இச்சமுதாயத்திற்கு பல்வேறுபட்ட
மனநிலை கொண்ட
ஆட்சியாளர்களின்
மனவலிமைகளை தகத்தெறிந்து
இயக்க உறுப்பினர்களுக்
கு சலுகைகளை உரிமையாக்கிதந்த
ுள்ளனர்.
எனவே இனியும் இது போதும்
நமக்கு என்று இருந்துவிடாதீர்.
அல்லது யாரோ போராடுகிறார்கள்
நமக்கென்ன என்றோ
நாம் போகவேண்டாம்
அவர்களுக்கு மட்டும் தனியான
ஆணையா வரப்போகிறது வந்தால்
நமக்கும் சேர்த்துதானே வரும்
என்று
எண்ணி இருக்காமல்
போராடக்களத்திற்கு முதல்
தோழராக
முதல் தோழியாக
முன்னெடுத்துவாருங்கள்
நமது எண்ணிக்கையே
ஆட்சியாளரின்
எண்ணத்தை மாற்றும
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்