வெள்ளி, 27 மார்ச், 2015

முதல்வர் அவர்களே-வழக்குரைஞர் கனல்.கோ.கதிரவன்

ஆன்மிகம் தேட வேண்டாம் அண்ணதானம் போட வேண்டாம் மது கடைகளை மூடி பாருங்கள் - அந்த மகேஸ்வரனே உங்களை வணங்குவார் .. இருப்பதை வைத்து சிறப்பாய் வாழ்வோம் குடிப்பதை வைத்து என்ன வளர்ச்சி ? வேரிலே விசமென்றால் ஏது மலர்ச்சி ? ஊற்றில் விசத்தை கலந்து ஊருக்கு அனுப்பி என்ன பயன் ? நாற்றை எல்லாம் கருக விட்டு வேலியை கட்டி என்ன பயன் ? மனமும் உடலும் கெடுத்தபின் மாநிலம் வளர்ச்சி என்ன பயன் ? குளத்தில் நீரை கெடுத்து விட்டு குடத்தை வாங்கி என்ன பயன் ? சமுதாயமே சீரழிந்த பின் சாலையும் ஆலையும் எதற்கு ? தமிழகத்தில் எல்லா சாலைகளும் சுடுகாடு நோக்கி போகிறது . உடலும் மனமும் போதையிலே நாடே வீணாய் ஆகிறது.. மாநிலம் , வசதியாக இல்லையெனும் பரவாயில்லை -தமிழினம் நிம்மதியாக வாழ வழி காட்டுங்கள் .. ஒருவனின் கவிதை அல்ல ஒரு இனத்தின் அழுகை... நலன் கருதி... வழக்குரைஞர் கனல்.கோ. கதிரவன், மாநில துணை செயலாளர், வழக்குரைஞர்கள் சமூக நீதிப்பேரவை,. கிருட்டிணகிரி மாவட்டம்..
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்