பாஸ்வேர்டுகளை இனி நியாபகம் வைக்க தேவையில்லை என்கிறது யாஹூ.
இந்நிறுவனம் பாஸ்வேர்டுகளுக்கு பதிலாக ஆன் டிமான்டு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆன் டிமான்டு சேவை நீங்கள் ஒவ்வொரு முறை லாக் இன் செய்யும் போதும் ஒரு முறை மட்டும் பயன்படுத்த கூடிய பாஸ்வேர்டை அனுப்பும். இந்த சேவையின் மூலம் பாதுகாப்பை அதிகரிக்கவும் யாஹூவினை ஹாக் செய்ய முடியாத ஒன்றாக மாற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறை லாக் இன் செய்யும் போதும் ஆன் டிமான்டு சேவையில் இருந்து எஸ்எம்எஸ் அனுப்பபடும்.
போன் லாக் செய்யப்பட்டிருந்தாலும் எஸ்எம்எஸ் மூலம் நோட்டிபிகேஷன் தெரியும்
thanks to tagavalguru

0 comments:
கருத்துரையிடுக