வேலை நிறுத்தமும் இல்லை!
வேலைநாளில் உண்ணாவிரதமும் இல்லை!
போகுது! போகுது! மானம் போகுது!
மானம் கெட்ட தீர்மானம்!
தேய்மானம் மான தீர்மானம்!
அடகு போகுது! அடகு போகுது!
தமிழக அரசிடம்-ஜாக்டோ
ஓடி விடு! ஓடி விடு!
டிட்டோஜாக் விட்டுவிட்டு
ஜாக்டோ வே
ஓடி விடு!-மூத்த சங்கங்கள் முதிர்ச்சி என்ற பெயரில் இடைநிலை ஆசிரியர்களின் பொறுமையை சோதிக்கவேண்டாம்.சங்கம் கடந்து சங்கமிக்க தயாரா?-இடைநிலை ஆசிரியர்களுக்கிடையே ஒரு கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது.கிரேடு பே 2800 இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் கடந்து சங்கமித்தால்தான் தீர்வு கிடைக்கும்சங்கம் கடந்து சங்கமிக்க தயாரா?

0 comments:
கருத்துரையிடுக