கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இன்று நடந்த பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கக்கூட்டத்தில் நிலுவைத்தொகை வழங்கியதற்கும், ஊதிய உயர்வு வழங்கியதற்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேர்மன் சோலை எம் ராஜா அவர்களுக்கும், கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற பட்டது.
பொன். சங்கர்
மாநில செய்தி தொடர்பாளர்
தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம்





0 comments:
கருத்துரையிடுக