செவ்வாய், 3 மார்ச், 2015

தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!!

  சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன இளநிலை பட்டப் படிப்புகளுக்கான 2014 டிசம்பர் மாதத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (மார்ச் 4) வெளியிடப்பட உள்ளன.
 
          பல்கலைக்கழகத்தின் w‌w‌w.‌u‌n‌o‌m.ac.‌i‌n,​​ ‌w‌w‌w.‌i‌d‌e‌u‌n‌o‌m.ac.‌i‌n ஆகிய இணையதளங்களில் இரவு 8 மணி முதல் தேர்வு முடிவுகளைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
ஏ12,ஏ13,சி12,சி13,சி14 ஆகிய தேர்வு பதிவு எண்களைக் கொண்ட மாணவர்கள் தேர்வு மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு தாள் ஒன்றுக்கு ரூ. 750 கட்டணம் செலுத்த வேண்டும். மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க தகுதியில்லாத மாணவர்கள், மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கு தாள் ஒன்றுக்கு ரூ. 200 கட்டணம் செலுத்த வேண்டும்.
மறுமதிப்பீடு, மறு கூட்டலுக்கு ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய மார்ச் 11 கடைசித் தேதி என சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்