ஜாக்டோ வின் நாளைய அமர்வில் அதிரடி போராட்ட அறிவிப்பினை ஆசிரியர்கள் அனைவரும் எதிர்நோக்கியுள்ளனர்.ஜாக்டோ நிர்வாகிகளே வீரியமிக்க போராட்டத்தினை அறிவியுங்கள்.வீதிக்கு வந்துவிட்ட ஆசிரியர் பிரச்சனை தீர்க்க வீறு கொண்டு போராட நாங்கள் தயார்.தயக்கம் வேண்டாம் தன்னலமற்று போராட ஜாக்டோ போராளிகள் அணி தயார்.உண்ணாவிரதம்,மறியல்,தொடர்மறியல்,இன்னும் எத்தனைப் போராட்டங்கள் ஆனாலும் நாங்கள் தயார்.கைதாகி களிதிண்ண காத்திருக்கின்றோம்.எங்களுக்கும் ஒரு வாய்ப்புத் தாருங்கள்.
வெள்ளி, 20 மார்ச், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.

0 comments:
கருத்துரையிடுக